வெனிசுலாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு

img

தவறு செய்துவிடாதீர்கள்! அமெரிக்காவுக்கு ரஷ்யா வெளியுறவுத்துறை எச்சரிக்கை

வெனிசுலா விவகாரத்தில் தவறு செய்துவிடாதீர்கள் என அமெரிக்காவுக்கு ரஷ்ய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.